சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, November 02, 2009

முரண்பாடுகள் பகுதி - 2

சில தினங்களுக்கு முன்பு எழுதப்பட்ட இந்திய சட்டங்களில் உள்ள முரண்பாடுகள் என்ற செய்தியின் தொடர்ச்சி. இந்த வீடியோவைப் பார்ப்பதற்கு முன் இந்த முரண்பாடுகள் என்ற இணைப்பிலுள்ள செய்தியை படித்துவிட்டு பிறகு பாருங்கள். அப்போது தான் உண்மை விளங்கும்.

பெண்ணால் வஞ்சிக்கப்பட்ட அப்பாவி ஆண்கள் நீதிமன்றத்தை அணுகினால் அவர்களுக்கு இந்திய சட்டத்தில் எந்த வகையான நிவாரணம் இருக்கிறது என்று இந்த வீடியோவில் சொல்லப்பட்டிருக்கிறது. வீடியோவைப் பார்த்து விட்டு நீங்கள் என்ன செய்வதென்று தெரியாம்ல் யோசிக்கும்போது இந்த இணைப்பையும் சென்று பாருங்கள்.


படம் : தேவதையைக் கண்டேன்
.


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.