சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, December 16, 2010

போதை தரும் இளம் மனைவி!

பெண்கள் நாட்டின் கண்கள்!

படித்த நகரத்துப் பெண்ணுக்கு வரதட்சணை தடுப்புச் சட்டங்கள் ஆயுதம். படிக்காத கிராமப்புற பெண்ணுக்கு கையில் கிடைப்பதெல்லாம் ஆயுதம்! இந்த இரண்டிலுமே குறி தப்பாமல் சிக்குவது ஆண்கள்தான். ஐயோ பாவம்!பல்லடம் : திருப்பூர் மாவட்டம் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜன்(38). இவரது மனைவி கருப்பாத்தாள்(35). இருவரும் கூலி தொழிலாளர்கள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவருக்குமே குடிப்பழக்கம் உண்டு. நேற்றுமுன்தினம் இரவும் இருவரும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது, அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் முற்றியது. ஆத்திரம் அடைந்த கருப்பாத்தாள் உருட்டுக்கட்டையால் கணவனின் தலையில் சரமாரியாக அடித்தார். இதில், ரத்தவெள்ளத்தில் சாய்ந்த ராஜனை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ராஜன் இறந்தார். போலீசார் கருப்பாத்தாளை கைது செய்தனர்.No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.