சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, December 07, 2010

கள்ளக்காமத்தைத் தடுத்தால் குழந்தையைக் கொல்லும் பெண்கள்

கள்ளக்காமத்தைத் தடுத்தால் அதற்குப் பழிவாங்கும் நோக்கோடு அப்பாவிக் குழந்தைகளை வஞ்சமாகக் கொல்லும்போக்கு சமீபகாலமாக பெண்களிடையே ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன் கள்ளக்காதன் திருமணத்திற்கு மறுத்ததால் அவனின் குழந்தையை வெட்டிக் கூறுபோட்டு சூட்கேசில் அடைத்த வீரப்பெண்ணைப் பற்றி செய்தி வந்திருந்தது.

அதுபோல இப்போது கள்ளக்காமத்தைக் கணவன் தடுத்ததால் தான் பெற்ற பிஞ்சு மகனையே கழுத்தை அறுத்துக்கொன்றிருக்கிறாள் ஒரு பெண். பெண்கள் தங்களுக்கு இருக்கும் தாய்மை என்ற ஒரு பெருமையை காரணம் காட்டி எத்தனைக்கொடுமைகள் செய்து வருகிறார்கள். சட்டங்கள் இதுபோன்ற பெண்களுக்குச் சாதகமாக செயல்படுவதால் சர்வசாதாரணமாக பொய்வழக்குப் போடுவது, கொலை செய்வது போன்ற செயல்களில் பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

3 வயது மகனை கழுத்தை அறுத்துக் கொன்றார் தாய்
தினகரன் 8.12.2010

மும்பை:மூன்று வயது குழந்தையின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொன்ற சைக்கோ அம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:


நவிமும்பை பகுதியில் செக்டார் 4 கோன்சோலி என்ற இடத்தில் வசிப்பவர் சசிகாந்த் கோட்கே. பஸ் டிரைவர். இவருக்கும் வர்ஷா என்பவருக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயது ஆண் குழந்தை பிறந்தது. முன்னதாக மும்பையில் உள்ள வர்த்தக அரங்கில் வர்ஷா வேலை செய்துவந்தார். அப்போது அங்கே வேலை செய்யும் இன்னொரு வாலிபருடன் வர்ஷாவுக்கு பழக்கம் இருந்தது. இந்த விவரம் கணவருக்கு தெரியவரவே வர்ஷாவை கண்டித்தார். ‘இனிமேல் வேலைக்கு போக வேண்டாம். வீட்டிலேயே இருந்து குழந்தையை கவனித்துக் கொள்’ என்றார். இது வர்ஷாவுக்கு பிடிக்கவில்லை. ‘நான் வேலைக்கு சென்றால் உங்களுக்கு என்ன?’ என்று தகராறு செய்தார். அதை சசிகாந்த் ஏற்கவில்லை. இந்த கட்டுப்பாட்டை விரும்பாத வர்ஷா கோபித்துக்கொண்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் அம்மா வீட்டுக்கு சென்றார். அவரும் வர்ஷாவின் போக்கை அறிந்து வேலைக்கு போக வேண்டாம் என்று தடுத்தார்.

பின்னர் ஒருநாள் தானாகவே மனம் மாறி கணவன் வீட்டுக்கு வந்தார். தன்னை வேலைக்கு போகவேண்டாம் என்று கணவன் தடுப்பதும், அம்மாவே தன்னை கட்டுப்படுத்துவதும் வர்ஷாவுக்கு கோபத்தை அதிகரித்தது. ஒருநாள் ப்ரிஸ்கூல் முடிந்து 3 வயது மகன் வீடு திரும்பினான். அவனை தரதரவென பாத்ரூமிற்குள் இழுத்து சென்ற வர்ஷா கண்மூடித்தனமாக தாக்கினார். கையிலிருந்த கத்தியை எடுத்து குழந்தையின் கழுத்தை அறுத்தார். துடிதுடித்து குழந்தை இறந்தது.

பின்னர் வர்ஷாவே தன் கையிலும், முகத்திலும் கத்தியால் கீறிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆனார்.வர்ஷாவை நேரில் பார்க்கும்போது எந்த குறையும் தெரியவில்லை. ஆனால் கணவரும், அம்மாவும் தன்னை வேலைக்கு செல்லக்கூடாது என்று தடுத்தது அவரது மனதை பாதித்திருக்கிறது. மனதளவில் அவர் சைக்கோத்தனமாக நடந்து கொண்டிருக்கிறார். அந்த வெறியில் குழந்தையை கொன்றிருக்கிறார் என்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்திருக்கிறது.

============

மேலுள்ள செய்தியில் கள்ளக்காமத்தைக் கணவன் தடுத்ததால் பெண்ணின் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டதாம். அதனால் அந்தப்பெண் தான் பெற்ற குழந்தையை கழுத்தை அறுத்துக்கொன்றுவிட்டாராம். பெண்ணின் மனநிலை எந்த அளவு கீழ்த்தரமாக போய்க்கொண்டிருக்கிறது என்பதைத்தான் இந்த செய்தி காட்டுகிறது.

பெண்கள் அமைப்புகள் இந்த செய்தியை எப்படி வெளிப்படுத்துவார்கள் தெரியுமா?
கணவன் கொடுமை செய்ததால் மனைவிக்கு மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது. அதனால் கணவனுக்கு IPC498A பிரிவுப்படி தண்டனை கொடுக்கவேண்டும் என்று கோஷமிட்டு கணவனை சிறையில் தள்ளவேண்டும் என்று போராட்டம் செய்வார்கள். ஏனென்றால் இந்திய சட்டம் அப்படித்தான் சொல்கிறது மனைவியின் மனது புண்படும்படி கணவனோ அல்லது அவனது குடும்பத்தாரோ நடந்துகொண்டால் அது பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடுமையாக கருதி இந்த சட்டப்படி கணவனை சிறையில் அடைத்துவிடலாம். இதுதான் நாட்டில் இன்று பெண்சுதந்திரம் என்ற பெயரில் நடந்துகொண்டிருக்கும் அட்டூழியம். இதுபோன்ற பெண்களுக்குத்தான் அரசாங்கம் பல சட்டங்களைக் கொடுத்திருக்கிறது.

இதுபோன்ற பெண்களுக்கு அரசாங்கம் எந்த தண்டனையும் தருவதில்லை. அதற்கு பதிலாக பல தவறான சட்டங்களைக் கொடுத்து ஊக்குவித்துக்கொண்டிருக்கிறது. அதனால் வஞ்சக மனத்தோடு பொய்வழக்குப்போடும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயும், தாய்மை என்ற புனிதமான பெயரைப் பயன்படுத்தி அட்டூழியங்கள் செய்யும் பெண்களுக்கு கருப்பை புற்றுநோயும்தான் தண்டனையாகக் கொடுக்கப்படவேண்டும். அரசாங்கம் செய்யத் தவறுவதை இயற்கை செய்து முடிக்கும்.

அப்பாவி இந்தியக் கணவன்களுக்கு ஒரு அறிவியல்பூர்வமான எச்சரிக்கை

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஒருவகை ஆற்றல் வேறுவகை ஆற்றலாகத்தான் மாறும். இது அறிவியல் பூர்வமான "Thermodynamics" விதி. பெண்ணின் கள்ளக்காமம் என்ற ஆற்றலை நீங்கள் அழிக்க நினைத்தால் அது வேறு வகையில் பொய்வழக்குப் போடுதல், கொலை செய்தல் என்று வேறு ஒரு ஆற்றலாக வெளிப்படும். அதனால் மனைவியின் கள்ளக்காமத்தைத் தடுத்து அப்பாவி குழந்தைகளின் உயிரை பலியாக்கிவிடாதீர்கள்! நீங்களும் பொய் வரதட்சணை வழக்கில் (IPC498A) சிக்கி சிறைக்குச் சென்றுவிடாதீர்கள்!2 comments:

ரகுநாதன் said...

நல்ல பதிவு. மிகச் சிறந்த குணநலன்கள் கொண்ட ஒரு பரோபகாரி மனிதர் என் நண்பர். டீ,காபி கூட குடிக்க மாட்டார். இத்தனைக்கும் அவர் பெரிய ஐபிஎஸ் அதிகாரி, தனியார் நிறுவன அதிகாரிகளுக்கு டிரைவராக வேலை பார்த்தவர். எத்தனை நாள் இரவு வேலை பார்த்தாலும் டீ,காபி,புகை, மது, மாது என்று எதுவும் கிடையாது. இப்போது வேறு வேலை பார்க்கிறார். இன்னமும் அவர் மீது அந்த உயர் அதிகாரிகளுக்கு ஒரு மரியாதை உண்டு. ஏனென்றால் அவர்கள் தரும் டிப்ஸைக் கூட வேண்டாம் என்று மறுத்துவிடுவார். அப்படிப்பட்டவருக்கு வாய்த்த மனைவி அப்பன் பேச்சைக் கேட்பவள். அதனால் சண்டை வந்தது. இன்று டைவர்ஸ் வாங்கிவிட்டார். அதற்காக அவர் பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல. வழக்கு மேல் வழக்குப் போட்டுப் பார்த்தார்கள். அத்தனையையும் உடைத்து மாமனாரின் கிரிமினல் நடவடிக்கைகள், அவன் 25 ஆண்டுகளுக்கு முன் செய்த நில மோசடி என்று எல்லாவற்றையும் எடுத்து அங்கங்கே செக் வைத்து இவர் தப்பித்தார். கடைசியில் மாமனார் செக்மேட் ஆனார். இவருக்கு கிடைத்தது டைவர்ஸ்.

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பதைச் சொன்னவர் ஜான் டால்டன்.

பெண்கள் நாட்டின் கண்கள் said...

ரகுநாதன் அவர்களே,

தங்களது கருத்திற்கு நன்றி.

நீங்கள் கூறியிருப்பதுபோல் பலர் இன்று இந்தியாவில் என்ன செய்வதென்று தெரியாமல் கொடுமைக்கார மனைவியிடம் சிக்கி சீரழிந்துகொண்டிருக்கிறார்கள்.

தாங்கள் சுட்டிக்காட்டிய தவறு சரிசெய்யப்பட்டுவிட்டது. மிக்க நன்றி.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.