tag:blogger.com,1999:blog-5529830331566955982.post2040607968571759490..comments2023-09-26T06:37:30.290-05:00Comments on பெண்கள் நாட்டின் கண்கள்!!: கள்ளக்காமத்தைத் தடுத்தால் குழந்தையைக் கொல்லும் பெண்கள்பெண்கள் நாட்டின் கண்கள்http://www.blogger.com/profile/16341840695978350514noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5529830331566955982.post-45918591726839299802010-12-17T13:07:37.105-06:002010-12-17T13:07:37.105-06:00ரகுநாதன் அவர்களே,
தங்களது கருத்திற்கு நன்றி.
நீ...ரகுநாதன் அவர்களே,

தங்களது கருத்திற்கு நன்றி.

நீங்கள் கூறியிருப்பதுபோல் பலர் இன்று இந்தியாவில் என்ன செய்வதென்று தெரியாமல் கொடுமைக்கார மனைவியிடம் சிக்கி சீரழிந்துகொண்டிருக்கிறார்கள்.

தாங்கள் சுட்டிக்காட்டிய தவறு சரிசெய்யப்பட்டுவிட்டது. மிக்க நன்றி.பெண்கள் நாட்டின் கண்கள்https://www.blogger.com/profile/16341840695978350514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5529830331566955982.post-44538015272602509362010-12-17T02:13:14.057-06:002010-12-17T02:13:14.057-06:00நல்ல பதிவு. மிகச் சிறந்த குணநலன்கள் கொண்ட ஒரு பரோப...நல்ல பதிவு. மிகச் சிறந்த குணநலன்கள் கொண்ட ஒரு பரோபகாரி மனிதர் என் நண்பர். டீ,காபி கூட குடிக்க மாட்டார். இத்தனைக்கும் அவர் பெரிய ஐபிஎஸ் அதிகாரி, தனியார் நிறுவன அதிகாரிகளுக்கு டிரைவராக வேலை பார்த்தவர். எத்தனை நாள் இரவு வேலை பார்த்தாலும் டீ,காபி,புகை, மது, மாது என்று எதுவும் கிடையாது. இப்போது வேறு வேலை பார்க்கிறார். இன்னமும் அவர் மீது அந்த உயர் அதிகாரிகளுக்கு ஒரு மரியாதை உண்டு. ஏனென்றால் அவர்கள் தரும் டிப்ஸைக் கூட வேண்டாம் என்று மறுத்துவிடுவார். அப்படிப்பட்டவருக்கு வாய்த்த மனைவி அப்பன் பேச்சைக் கேட்பவள். அதனால் சண்டை வந்தது. இன்று டைவர்ஸ் வாங்கிவிட்டார். அதற்காக அவர் பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல. வழக்கு மேல் வழக்குப் போட்டுப் பார்த்தார்கள். அத்தனையையும் உடைத்து மாமனாரின் கிரிமினல் நடவடிக்கைகள், அவன் 25 ஆண்டுகளுக்கு முன் செய்த நில மோசடி என்று எல்லாவற்றையும் எடுத்து அங்கங்கே செக் வைத்து இவர் தப்பித்தார். கடைசியில் மாமனார் செக்மேட் ஆனார். இவருக்கு கிடைத்தது டைவர்ஸ்.

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பதைச் சொன்னவர் ஜான் டால்டன்.RAGUNATHANhttps://www.blogger.com/profile/06700163328333143718noreply@blogger.com