சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Friday, July 22, 2011

நீங்கள் ஊழல் செய்வதை நிறுத்தவில்லையென்றால்....

ஊழல் செய்வதை நிறுத்தவேண்டும், அப்பாவிகளை பொய்வழக்கு மூலம் துன்புறுத்தி மகிழ்வதை நிறுத்த வேண்டும், மக்கள் உங்களை நம்பி ஒப்படைத்த பணியை மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நேர்மையாகச் செய்யவேண்டும்.

இதெல்லாம் நடக்கவில்லையென்றால் இப்படித்தான் மக்கள் நடப்பார்களோ? வீடியோவில் பாருங்கள். ஒருவேளை இவர்கள்தான் தீவிரவாதிகள் என்று அழைக்கப் படுகிறார்களோ?No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.