
சோதனை...! திருச்சி வண்ணாரப்பேட்டை சி.இ., மேல்நிலைப்பள்ளியில் ரவுடிக்கும்பலால் சரமாரியாக தாக்கப்பட்ட ஆசிரியர்களை பார்த்து, மாணவிகள் கதறி அழுதனர். (செய்திப் படம் - தினமலர் 15/7/2011)
பாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் IPC498A பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவோம். பெண்களைக் காப்போம்! பெண்கள் நாட்டின் கண்கள்!!
No comments:
Post a Comment