இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, July 26, 2011

அம்மா என்றால் சும்மாவா?

பெற்ற குழந்தையை சீராட்டி வளர்க்கும் பல அன்னையர் தங்கள் மகனுக்குத் திருமணம் செய்துவைத்து கடைசியில் இந்திய பொய் வரதட்சணை வழக்குகளில் சிக்கி துன்புற்று தனது மகன் அடையும் துன்பத்தையும் கண்டு மனம் நொந்து போகிறார்கள். இந்தியாவில் பிள்ளையைப் பெற்றதன் பலன் இதுதானோ?


சென்னை ஆழ்வார்திருநகர் மேட்டுக்குப்பம் ஸ்ரீ கடம்பாடி அம்மன் கோவிலின் ஆடி மாத திருவிழாவை ஒட்டி தீ மிதி விழா நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீ குண்டத்தில் இறங்கி அம்மனை வழிபட்டனர். (தினமலர் செய்திப்படம் 26-7-2011)


1 comment:

498ஏ அப்பாவி said...

பாடுபட்டுவளர்த்து க​டைசியல் க​டைசியல் ​பெற்றமகனுக்கு திருமணம் ​செய்து ​வைத்த பாவத்திற்காக​ ​பொய்வழக்கில் சிக்கிசின்னா பின்னமாகி ​​ஜெயிலுக்கு ​சென்று காக்கிஉ​டையில் உள்ள பணம் தின்று பி​ழைக்கும் ஓநாய்களிடம் அசிங்கப்பட்டு வாழ்​​வை கழிக்கும் எனது தாயர் ​போல் நம்நாட்டில் 498A ​பொய்வழக்கில் சிக்கி சின்னாபின்னமாகும் தாய்மார்கள் அதிகம்

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.