சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, July 18, 2011

சக்தியின் வடிம் பெண்


ஆடி மாதப்பிறப்பு துவங்கியதை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் கஞ்சிஊற்றுவது, தீச்சட்டி ஏந்தி நேர்த்தி கடன் செலுத்துவது என இந்த ஆடி மாதம் களை கட்டத்துவங்கியுள்ளது. இடம் : சைதாப்பேட்டை இளங்காளி பிடாரியம்மன் ஆலயம். (தினமலர் செய்திப்படம்: 18-7-2011)
=====

இந்தியாவில் பெண்கள் சக்தியின் வடிவமாக கருதப்படுகிறார்கள். ஆனால் தவறான இந்திய சட்டங்கள் பல அப்பாவிப் பெண்களை துன்புறுத்தி வருகின்றன. இந்த சட்டங்களில் தகுந்த மாற்றம் ஏற்படவில்லையென்றால் நாடு அழிவைத்தான் சந்திக்கும்.


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.