
மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகர்தாலாவில் உள்ள திரிபுரா மருத்துவ கல்லூரி முன் ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்களை தடியடி நடத்தி போலீசார் விரட்டுகின்றனர். (தினமலர் செய்திப் படம் 11/7/2011)
பாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் IPC498A பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவோம். பெண்களைக் காப்போம்! பெண்கள் நாட்டின் கண்கள்!!
No comments:
Post a Comment