சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, September 27, 2010

போலிஸிற்கு ஆசிட் அடித்த வீரப்பெண்கள்

இன்ஸ்பெக்டர் மீது ஆசிட் வீசிய பெண்கள்
9/28/2010 தினகரன்

ஷாஹரன்பூர் : உ.பி. மாநிலம் ஷாஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள கொத்வாலி போலீஸ் நிலைய போலீசார் நில மோசடி தொடர்பான விசாரணைக்காக நூர்பஸ்தி பகுதிக்கு நேற்று சென்றனர். அங்கு பதுங்கி இருந்த கிரிமினல்களை பிடிக்க முயன்றனர். அப்போது, போலீசார் மீது அங்கிருந்த பெண்கள் ஆசிட் வீசினர். இதில் இன்ஸ்பெக்டரின் தலை, முகம் ஆசிட்டால் வெந்தது. அலறி துடித்த அவரை அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டுசென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 9 பெண்கள் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.