சமீபத்தில் வந்த செய்தியில் ஒரு பெண்காவலர் தான் கொடுத்த புகாரை மகளிர் காவல்நிலையத்தில் வாங்க மறுத்ததாகவும் காவலரான தனக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களுக்கு என்ன நடக்கும் என்று கேள்விக்கணை தொடுத்திருந்தார். அந்த செய்தியை இங்கே (தனக்கு வந்தால்தான் அந்த இன்பவலியை உணரமுடியுமோ?) படித்துவிட்டு அதற்கான பதிலை கீழே படித்து தெரிந்துகொள்ளுங்கள். அப்பாவி பொதுமக்கள் கண்டிப்பாக படித்துத் தெரிந்துகொள்ளவேண்டும்.
Woman ASI caught taking Rs 500 bribe
VADODARA: A woman cop from mahila police station was caught allegedly accepting a bribe of Rs 500 from a complainant on Thursday. Assistant sub-inspector Laksmi Parmar was arrested by the anti-corruption bureau (ACB) when she was accepting bribe from Raju Shrimali. Shrimali had approached the ACB officials two days ago when Parmar asked him to dole out cash for making some documents.
This is for the first time that a woman cop from mahila police station that was established last year was caught accepting bribe. According to ACB officials, Shrimali's wife Hema had registered complaint against him for demanding dowry in 2009. The couple had got married in 2008. "Shrimali was called to the mahila police station on Tuesday for investigation. Parmar told him that he will have to give Rs 500 cash for preparing some documents," said ACB officials.
"Shrimali told her that he is poor and doesn't have money, but she kept insisting for money. She even threatened to arrest him. So, he approached ACB following which we laid a trap," the officials added.
மேலுள்ள இந்த செய்திதான் அந்த கேள்விக்கான பதில். வரதட்சணை வழக்கு என்றால் ஒரே கொண்டாட்டம்தான். அந்தப் புகார் உண்மையா பொய்யா என்ற கவலையே கிடையாது.
1 comment:
பணம் சம்பாதிக்கும் வெறியுடன் அலையும் காவல்துறை எதை பற்றியும் கவலை பட நேரமில்லை . அது பெண் காவலராக இருந்தால் என்ன பணம் கொடுக்க முடியாவிட்டால் நாங்கள் திரும்பி பார்க்க மாட்டோம் என்பது காவல்துறையின் எழுதப்படாத சட்டம் .
Post a Comment