இது போன்ற எதிர்பாராத தாக்குதல்களிலிருந்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள அந்த சமயத்தில் என்ன செய்யவேண்டுமென்று உங்களுக்குத் தெரியுமா? பாதி தூக்கத்தில் இருக்கும் வயதான தாயும், தந்தையும், திருமணமாகாத சகோதரிகளும், சிறு குழந்தைகளும் உங்கள் கண்ணெதிரேயே வீட்டிலிருந்து காவல் நிலையத்திற்கு இழுத்துச்செல்லப்படும் போது அவர்களைக் காப்பாற்ற நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று தெரியுமா?
அரசாங்கமும் நீதித்துறையும் காப்பாற்றும் என்று எண்ணி ஏமாந்து போய்விடாதீர்கள். இவையிரண்டும் உங்களைப்போன்ற அப்பாவிகளை பாதுகாப்பதை விட தீவிரவாதிகளை காப்பதில் தான் அதிக அக்கறையுடன் இருக்கின்றன. மக்களை காக்க எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்று தெரியவில்லை. ஆனால் சென்ற ஆண்டு மும்பை தாக்குதலில் ஈடுபட்டவரை பாதுகாக்க இன்று வரை 31 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக செய்தித்தாளில் செய்தி வந்திருக்கிறது.
அதுபோலத்தான் சட்டதீவிரவாதத்திலிருந்து அப்பாவிகளை காப்பாற்ற இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அதற்கு மாறாக பொய்வழக்கு போடும் சட்டதீவிரவாதிகளை பாதுகாத்து அப்பாவிகளை துன்புறுத்த மேலும் பல சட்டங்கள் இயற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
எனவே நீங்கள் தான் உங்களை இந்த சட்ட தீவிரவாதத் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதனால் உங்கள் நகரத்துக்கு அருகாமையில் உள்ள இந்திய குடும்பப் பாதுகாப்பு வீரர்களால் சட்டதீவிரவாதத்திற்கு எதிராக நடத்தப்படும் பாசறை பயிற்சி கூட்டங்களில் கலந்து கொண்டு உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.
இந்த தன்னார்வ வீரர்களால் நடத்தப்படும் பயிற்சி கூட்டங்கள் அனைத்தும் இலவசம். அதனால் தயங்காமல் இன்றே உங்கள் அருகாமையிலுள்ள தன்னார்வ வீரரை தொடர்பு கொண்டு அடுத்து வரும் கூட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் குடும்பத்தின் மானத்தையும், உயிரையும் காப்பாற்றுவதற்கான வழிமுறைகளை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். வந்தபிறகு வருத்தப்படுவதைவிட வருமுன் காப்பதே நல்லது.
இதுபோன்ற பயிற்சியோ அறிவுரைகளோ அரசாங்கமும் தராது, மக்களுக்கு சேவை செய்வதற்காகவே இருப்பதாகக் கூறிக்கொள்ளும் கட்சிகளும் செய்யாது, நீங்கள் காசு கொடுத்து காப்பாற்றுவார் என நம்பியிருக்கும் வழக்காடுபவரும் சொல்லமாட்டார்.
உங்களின் வசதிக்காக பயிற்சிக் கூட்டங்கள் நடைபெறும் இடங்களின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது. உங்களது நண்பர்களுக்கும் இந்த செய்தியை அனுப்பி அவர்களது குடும்பங்களையும் காப்பாற்ற உதவுங்கள்.
North India | ||
---|---|---|
New Delhi | Ludhiana, Punjab | |
Venue 1: India gate Park (Near Car Parking), Venue 2: Behind Rohini Court Complex, District Park, Contacts: Swarup : 9810611534 | Time: 12:00 pm - 2:00 pm Every Sunday Venue: Rakh Bagh, near Guru Nanak Stadium (5 min distance from Rly Station & Bus Stand) Contacts: Gurmeet: 09463745604 , Harkanwal: 09316297915 , | |
Chandigarh | Lucknow | |
Venue: Sec 17 Plaza - Near Fountain Meets every month on the third Sunday 11:30 am - 12:30 pm Contacts: Gurmeet Singh 9463745604 | Venue: Laxman Park, Opposite KD Singh Babu Stadium. Meets every Sunday, 4:30 pm - 6:00 pm. (Please note that Laxman park is situated is in the heart of the city, Contacts: Dr. (Mrs.) Indu Subhash - 09336002063 | |
Faridabad | Kanpur | |
Venue: Town Park, Opp. Dist. Court, Sector 12 Every Sunday 4:00 pm - 7:00 pm Contact: | Venue: Ambedkar Smarak, Nana Rao Park , (Nana Rao Park is situated in the mid of City, 500 mtrs from Bada Chauraha and Every Sunday 11:00am Contacts: |
East India | ||
---|---|---|
Kolkata | ||
Time: Every Sunday 4:00 pm - 5:00 pm Location: Back Gate of Vitoria Memorial Park Contact: D S Rao 9830151555 |
South India | ||
---|---|---|
Bangalore/Bengaluru | Chennai | |
Cubbon Park, Time: 2 pm to 5 pm Every Sunday Some Photographs of the meeting Contacts: Shravan (Kannada): 9902055933
| Venue: Thiruvika Park, Meets every Saturday, 5:30 pm - 8:30 pm Contacts: Sureshram 9941012958 | |
Vishakhapatnam/Vizag | ||
Venue: Agarwal Images, Meets every Sunday, 9:00 am - 12:30 pm Contact: 9246623460 |
West India | ||
---|---|---|
Mumbai (1) | Mumbai (2) | |
M.R.Gupta (Pif - Mumbai) Director Contacts : 9869323538, | Mr P.R.Gokul (PIF - Mumbai) B-102, Matoshrikripa C.H.S, Near Kamalsagar, 90 Feet Road Bhandup(East), Mumbai-400042 Tel: +91 9224335577, Tel/fax +91 22 25614188 | |
Pune | Goregaon(West), Mumbai | |
Venue: Shambhaji Park, Near Balghandharva Auditorium, JM Road, Deccan, Pune Meeting Timing : Sundays 4pm to 6pm Contact numbers : +91-9850883751(Mahesh) +91-9823522963(Mohammed) +91-9823788013(Atit) | Venue: Near Aarey SubWay of Goregaon Railway Station, Meets every Sunday 11:00 am - 2:00 pm Contacts: Bharat Rathod: 9892928212, |
Central India | ||
---|---|---|
Indore (MP) | Gwalior | |
Every sunday without fail Sharp 12 noon to 2 p.m. at Nehru Park, Indore For directions contact: 09302394340, 9827396423 | Venue: Phoolbagh Meets every Sunday 1:00 pm - 4:00 pm Contacts: Ajay 9425771283 |
International Residents contact www.498a.org
No comments:
Post a Comment