சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, February 19, 2011

காவல் மகாராணிகள்!

Align Center
சாலை விதிகளை மீறக் கூடாது அவற்றை முறையாக கடை பிடிக்க வேண்டும் என நமக்கு சொல்லித் தருவதே போலீசார் தான். அந்த போலீசாரே விதிமுறையை மீறி இப்படி வாகன நெரிசல் மிகுந்த அண்ணாசாலையை குறுக்காக இப்படி கடப்பது சரியா? (தினமலர் கருத்துப் படம் 20/2/2011)
=====

அவங்க எது செஞ்சாலும் தப்பே இல்லை. குடும்பப் பிரச்சனைகளுக்கு பொய் வரதட்சணை வழக்கு பதிவு செய்து கட்டப்பஞ்சாயத்து மூலம் வசூல் செய்வது உட்பட . . . . அதை கீழுள்ள வீடியோவில் பார்த்து மகிழுங்கள்.
இந்தக் கன்றாவியைத் தாங்க முடியாமல்தான் 2008ல் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு முழுவதும் உள்ள மகளிர் காவல்நிலையங்களுக்கு தனியாக ஒரு உத்தரவே பிறப்பித்திருக்கிறது. அதை இங்கே சென்று படித்துப் பாருங்கள்... சட்ட தீவிரவாதம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றறிக்கைஇதையும் படித்து மகிழுங்கள்
மகளிர் காவல் நிலையங்களுக்கு பாவ மன்னிப்பு கிடைக்குமா?
=====


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.