சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, February 12, 2011

வழக்கறிஞர்களை நம்பினால்?!

சட்டம் படித்து அதையே தொழிலாக செய்துகொண்டிருக்கும் இவர்களால் தங்களது பிரச்சனையையே சட்டப்படி தீர்த்துக்கொள்ள முடியாமல் இப்படி சாலையில் அமர்ந்து அடுத்தவருக்கு இடையூறு ஏற்படும்படி போராடிக்கொண்டிருந்தால் அடுத்தவர் பிரச்சனையை எப்படி சட்டத்தின் மூலம் இவர்களால் நீதிமன்றத்தில் தீர்த்துவைக்க முடியும்? அப்படியென்றால் இவர்களுக்கே சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லையா?


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மன்றோ சிலை அருகே அகில இந்திய வக்கீல்கள் சங்கத்தினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். (தினமலர் 2.12.2011கருத்துப்படம்)
No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.