சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, February 13, 2011

இளம் பெண்களின் இந்த சொல்லுக்கு அரசியல்வாதிகள் மயங்கமாட்டார்கள்!

இளம் பெண்கள் எது சொன்னாலும் அன்புடன் கேட்கும் அரசியல்வாதிகள் இந்த விஷயத்தை மட்டும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளமாட்டாகள் என்று எல்லோருக்கும் தெரியும்.


எங்கே பார்த்தாலும் ஊழல், எதற்கெடுத்தாலும் லஞ்சம் கொதித்து போன ஜம்மு பகுதி மாணவர்கள் லஞ்சம், ஊழலுக்கு எதிரான பதாகைகள் பிடித்தபடி ஊர்வலமாகச் சென்றனர். (தினமலர் கருத்துப் படம் 13.2.2011)

துணுக்குச் செய்தி:

ஐநாசபையில் உரையை மாற்றிப்படித்தார் எஸ்எம் கிருஷ்ணா பிப்ரவரி 13,2011 தினமலர்
நியூயார்க்: ஐநா சபையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தன்னுடைய உரையை வாசிக்காமல் மற்றவர்களுடைய உரையை வாசித்ததால் குழப்ப நிலை ஏற்பட்டது. அமெரிக்காவில் உள்ள ஐ.நா சபையில் ஜி4 [...]No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.