சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, February 10, 2011

இந்திய அரசியல் ஒரு பார்வை - சிரிக்க, சிந்திக்க

செய்திப் படங்கள்- தினமலர் 11/2/2011

2020-ஐ நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்திய அரசியல்!

பீகார் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ், பாட்னாவில் நடத்திய ஊழியர் கூட்டத்திற்கு, வந்திருந்த தொண்டர் ஒருவர் ஆசீர்வாதம் பெறுகிறார்.


கடலூர் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற கூட்டம் சேர்மன் தங்கராசு தலைமையில் நடந்தது.

சென்னையில் நடைபெற்ற ம.பெ.சி சிலை திறப்பு விழாவில் முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட தங்க வாள் மற்றும் கிரீடத்தை அமைச்சர் பரிதி இளம்வழுதி மேடையில் வைத்து ஏலமிட்டார், இதை தொண்டர் ஒருவர் 55 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தார்.No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.