தினமலர் படங்கள் 26 மார்ச் 2011
மைலாப்பூர் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெயந்தியை மாற்றகோரி, முன்னாள் துணை மேயர் கராத்தே தியாக ராஜனின் ஆதரவாளர்கள், அடையாறில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு வீட்டின் முன் நேற்று முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

No comments:
Post a Comment