சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, March 14, 2011

ஆழிப்பேரலையே அங்கே செல்லாதே

ஆழிப்பேரலையில் சிக்கிய அப்பாவிக் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

நில நடுக்கம் சுனாமி காரணமாக ஜப்பான் கடல் பகுதியில் படகுகள் நொறுங்கி கிடக்கும் காட்சி. (தினமலர் படம்)
=======

கண்தெரியாத ஆழிப்பேரலையே

கொஞ்சமும் கருணையின்றி பல அப்பாவிகளை
அள்ளிச் சென்ற ஆழிப்பேரலையே
பூவுலகில் அப்பாவிகளையும், நல்லவர்களையும் வாழவிடு
பொய் வரதட்சணை வழக்கு மூலம்
நல்ல குடும்பங்களை சீரழிக்கும்
குடிகேடிகளை அள்ளிச் செல்ல வரமாட்டாயோ?
குடிகேடிகளைக் கண்டு அஞ்சி நடுங்கி
நீயும் வேறுபக்கம் சென்றாயோ?

- கவிஞர். டாக்டர். கிராமத்துப்பையன்
======வீட்டில் வாழ விடாமல் அடித்து கொடுமை படுத்துவதாக மகன் மருமகள் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடன் புகார் மனு அளித்த சூளைமேடு பகுதியை சேர்ந்த பெற்றோர் தனஞ்செயன் மற்றும் சுசிலா. (தினமலர்)
======


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.