சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Tuesday, November 02, 2010

காமம் பெரிதா? தாய்மை பெரிதா?

எது பெரியது என்று செய்தியில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

கள்ளக்காதலியுடன் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
தினமலர் 3 நவம்பர் 2010

திண்டுக்கல் : வேடசந்தூர் அருகே கள்ளக்காதலியுடன் விஷம் குடித்து, வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் இடையகோட்டை புலியூர் நத்தத்தை சேர்ந்த பெருமாள் மனைவி ஈஸ்வரி(26). இவருக்கு இரண்டு குழந்தைகள். ஈஸ்வரி, இதே பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் வேலை பார்த்தார். அவருக்கும் உடன் பணியாற்றிய சுரேஷ்(28)க்கும், கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை சுரேஷ் பெற்றோர் கண்டித்தனர். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, ஒட்டன்சத்திரம் - வேடசந்தூர் ரோட்டில் வெள்ளக்கரடு அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். வேடசந்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.