சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Monday, August 30, 2010

குடும்ப வன்முறை செய்யத்தெரியாத பெண்கள்!

வெளிநாட்டுக்காரர்கள் கொடுக்கும் கூலிக்கு விசுவாசமுடன் இயற்றப்பட்டுள்ள குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் என்ன சொல்கிறதென்றால் இந்தியாவில் ஆண்தான் எப்போதும் குடும்ப வன்முறையில் ஈடுபடுவதாகவும், பெண் எப்போதும் பாதிக்கப்படுவதாகவும் கூறுகிறது. இதை இந்தக் காலத்து மருமகள்கள் நன்றாகப் பயன்படுத்தி கணவனின் குடும்பத்தை பொய் வழக்குகள் மூலம் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Key Features of Protection of Women from Domestic Violence Act 2005


  • Definition of DV based on UN Framework for Model Legislation on Domestic Violence & UN Declaration on Elimination of Violence Against Women (GA Res. 48/104 of 1993)
  • Unambiguous recognition of the woman’s right to live free from violence.
  • Provides immediate relief to victims in cases of emergency
  • The right to reside in shared household – recognizes inequality within the home
  • Ensures effective access to justice – introduces new authorities & mechanisms (PO as the interface between the woman and the court)

Coverage – Who can Complain : "Aggrieved Person" [Section 2(a)]

  • Any woman who is or has been in a domestic relationship with the respondent (sisters, widows, mothers, daughters, women in relationships of cohabitation, victims of bigamous marriages, single women etc.) and Who has been subjected to acts of domestic violence

Against Whom Can A Complaint be Filed :“Respondent” [Section 2 (q)]

  • Any adult male member who has been in a domestic relationship with the woman who files a complaint of domestic violence.
  • Relatives of the husband or the male partner.
  • Includes both male and female relatives of husband or the male partner.

குடும்ப வன்முறையில் பெண்கள் ஈடுபடுவதே கிடையாதா? பெண்களால் ஆண்கள் பாதிக்கப்படுவதில்லையா? இந்தக் கேள்விகளுக்குப் பதில்தான் கீழுள்ள செய்தி. பல நாட்களாக நடந்துகொண்டிருக்கும் அட்டூழியங்களை இப்போதுதான் செய்தித்தாள்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றன. பாரபட்சமான சட்டங்கள் ஏன், எதற்காக இயற்றப்பட்டுள்ளன என்று எத்தனைபேர் யோசிக்கிறார்கள்?

மாமனாரை தாக்கிய மருமகள் கைது
ஆகஸ்ட் 31,2010 தினமலர்

கோவை : குடும்பத்தகராறில் மாமனாரை இரும்பு கம்பியால் தாக்கிய மருமகள் கைது செய்யப்பட்டார்.

பீளமேடு,உடையாம்பாளையம் நேதாஜி மெயின்ரோட்டில் வசிப்பவர் நாகராஜ்(73). இவருக்கும், மகன்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக குடும்பத்தகராறு உள்ளது. நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த இவரது மருமகள் உமா மகேஸ்வரி(40), இரும்புக் கம்பியால் மாமனாரின் தலையை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். பீளமேடு போலீசார் விசாரித்து உமா மகேஸ்வரியை கைது செய்தனர்.No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.