
மருமகனுடன் ஜாலி...மகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தாய் கைது!
திங்கள்கிழமை, ஜூன் 25, 2012, One India Tamil

தர்மபுரி: மருமகனுடன் உல்லாசமாக இருப்பதற்கு மகள் தடையாக இருக்கிறாரே என்று விபரீதமாக யோசித்த ஒரு பெண், தனது மகள் என்றும் கூட பாராமல் டானிக்கில் விஷத்தைக் கலந்து கொண்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்.
அந்தக் கொடுமைத் தாயாரையும், அவருடைய மருமகனையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
செய்தியை தொடர்ந்து படிக்க...மருமகனுடன் ஜாலி...மகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தாய் கைது!
No comments:
Post a Comment