சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Sunday, June 17, 2012

இந்தியாவில் பெண்களின் நிலை எப்படி இருக்கிறது பாருங்கள்

கிராமப்புறங்களில் வாழும் இந்தியப் பெண்களின் வாழ்வு என்றுதான் மேம்பாடு அடையுமோ? நகர்ப்புறத்தில் வாழும் மேல்தட்டு வர்க்கப் பெண்களின் Pub, குடி, கூத்தாட்டம், கள்ளக் காதல் என்ற ஆடம்பர வாழ்க்கையில் குறுக்கிடும் கணவன்களை பொய் வழக்குகள் மூலம் தண்டிக்க புதுப் புது சட்டங்களை இயற்றி அதற்குப் பெயர்தான் “பெண்கள் பாதுகாப்பு”, “பெண்ணுரிமை” என்று பெருமை பேசி குடும்பங்களை அழிக்கும் ஆட்சியாளர்களுக்கு கிராமப்புறங்களில் அடிப்படை வசதியே இல்லாமல் வாழும் பல கோடி அப்பாவிப் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுதான் உண்மையான “பெண்கள் பாதுகாப்பு” என்று சொல்லித் தரப்போவது யாரோ?No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.