திருக்கோவிலூர் மணிவண்ணன் எடுத்த சரியான திருமண முடிவு, உங்களால் முடியுமா?
-
[image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா?]இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான
சட்டங்களால் தினமும் இலட்சக் கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல
அப்பாவி க...
10 years ago
2 comments:
தீபா பார்த்திபன் வாழ்க்கையைப் பார்க்கும் பொழுது இதனை தவறாக ஒன்றும் எடுத்துக்கொள்ள இயலாது. இந்ததிய சட்டப்படி இருவரும் வயது வந்தவர்கள். அவர்கள் வாழ்க்கையை தேர்ந்தெடுக்க அவர்களுக்கு உரிமை உள்ளது.
மேலும் இருவரும் வாழ்க்கையை நிதானித்து வாழத்தொடங்கியுள்ளனர். அதனால் தான் அவர்களினால் ஐஏஸ் தொடக்கத்தேர்வில் தேர்வாக முடிந்திருக்கிறது.
பாவம் அவர்கள் வாழ்க்கையில் இறைவன் விளையாடி விட்டான். ஏற்கனவே இயற்கையின் இந்த கொடுமையினால் நொந்து போயிருக்கும் பார்த்திபன், காவல்துறையின் சந்தேகப்பார்வையில் மேலும் கஷ்டப்பட போகிறார்
nagarajan
www.tngovernmentjobs.in
காதல் செய்ய தைரியம் இருக்கும் போது, கல்யாணமும் பண்ணி கொள்ள தைரியம் வேண்டும். மறைமுகமான வாழ்க்கை
துன்பத்தில் கொண்டு போய் விட்டு விட்டது. தீபாவின் முடிவு மனதை உருக்குகிறது.
Post a Comment