இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, April 05, 2012

சீருடையில் செய்தால் எல்லாமே சிறப்பானதுதான்!

சீருடையில் அவர்கள் செய்தால் எதுவுமே தவறு கிடையாது போலிருக்கிறது! வயதான அப்பாவி தாய்மார்கள் மீது பொய் வரதட்சணை வழக்கு எழுதுவது உட்பட.

நோ ரூல்ஸ்: விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் காவலர் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்தனர். இவரை யார் எச்சரிப்பது? (நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்: 05-04-2012 தினமலர்)

PRESS RELEASE: Stop Arresting Women in Dowry Cases demands SIFF
Recently, a 92 year old woman was dragged to police station and the court, when a criminal case is filed against her. She was considered "guilty till proven innocent". Another woman was arrested in a dowry case and is taken in train from Delhi to Lucknow along with her 6 month old kid. Is this empowerment of women? In another occasion, police reached to a school to arrest a class 9th school girl, who was listed as an accused in a dowry case. Is this what President calls about initiatives for "girl child" in India?



No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.