சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, April 07, 2011

உன்னைப்போல் ஒருவன் ஸ்டைலில் செல்போனில் கோவையை கலக்கிய e-மருமகள்!

தக்க வயதில் கணவனின் அன்பு கிடைக்காத பெண் இளமையிலேயே முதுமை தோற்றத்தை அடைவாள் என்று சாணக்கியர் எழுதியிருக்கிறார். அது எந்த அளவிற்கு அறிவியல்பூர்வமாக உண்மையானது என்று கணவன் மீது பொய் வரதட்சணை வழக்குப் பதிவு செய்துவிட்டு ஏக்கக் கனவுகளோடு இளமையில் தனித்திருக்கும் இந்திய இளம் மனைவிகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

இதுபோன்ற பெண்களுக்கு முதுமை வந்தால் என்ன? அல்லது என்றும் பதினாறு போல “டீன் ஏஜ்” தோற்றத்தில் இருந்தால் நமக்கென்ன?! ஆனால் இதுபோன்ற பெண்களால் சமுதாயத்திற்கு ஆபத்துக்கள் மிக அதிகம். அதுதான் மிகவும் கவலைக்குரிய விஷயம். மேலும் தகவலுக்கு இந்தப் பதிவை படித்துப்பாருங்கள் -->கணவனைப் பிரிந்த 498A-காரிகைகளுக்கு நல்வழி பிறக்குமா?

ஏதோ ஒரு உந்துதலால் கணவன் மீது பொய் வழக்குப் பதிவுசெய்துவிட்டு பிறகு பல ஆண்டுகள் தனிமையில் இருக்கும் இளம் பெண்ணுக்கு சாணக்கியர் கூறியிருப்பது போன்ற உடலியல் மாற்றங்கள் ஏற்படும். அப்போது கவலைகள் தானாக உருவாகும். அந்தக் கவலைகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து மன விரக்தியை உருவாக்கும். கடைசியில் இந்த மனவெறுப்புக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கட்டுக்கடங்காத ஆத்திரமாக உருவாகி யாரைப் பழிவாங்கலாம் என்ற எண்ணம் உருவாகும்.

இதுபோன்ற ஒரு இளம் மருமகளின் கட்டுக்கடங்காத விரக்தியும், கோபமும் எப்படி வெளியாகியிருக்கிறது என்று பின்வரும் செய்தியில் பாருங்கள். உன்னைபோல் ஒருவன் கமலஹாசன் பாணியில் பல செல்போன்களைப் பயன்படுத்தி கணவனுக்கும், மாமியாருக்கும், நாத்தனாருக்கும் பலவித கோணங்களில் SMS அனுப்பி ஒரு இளம் மருமகள் குடும்பத்தையே கலக்கியிருக்கிறார்.


Woman held for sending obscene SMS to in-laws
Apr 6, 2011 The Times of India

COIMBATORE: In a rare case, a daughter-in-law was arrested in the city for sending abusive messages from her mobile phone to her estranged husband, mother-in-law and sister-in-law.

A computer science graduate from Madurai, the 21-year-old woman married software engineer, M Annamalai, a native of Singanallur, a few months ago, but she returned to live with her parents after living with her husband and his family for only 20 days. Aggrieved over the way she was treated by her husband's mother, M Meena (50), and his sister, M Shanthini (27), the woman started sending them anonymous abusive messages. The accused wished to work but Annamalai, Meena and Shanthini did not allow her to do so. Shanthini, separated from her husband, was a diploma holder working with Pricol.

Unable to withstand the anxiety about receiving abusive phone messages, Annamalai's family lodged a complaint with the city police. Cyber cell of the police traced the messages to Madurai. They were being dispatched from nine different mobile phones. After verifying the veracity of the messages, they arrested the accused on Tuesday morning in Madurai.

The woman confessed she sent the messages to her husband and his family to take revenge on them for ill-treating her. She wanted to teach them a lesson, especially Shanthini who remained adamant in not letting her work. The text messages were aimed at creating suspicion in the minds of each recipient, pertaining to illicit relationships. She hoped these messages would encourage Shanthini to return to her husband, after which the accused said she would reunite with her husband. Eight sim cards and three mobile phones were seized from her.No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.