சமீபத்தில் வெளியான "பசங்க" திரைப்படத்தில் சிறிய குடும்பப் பிரச்சினைக்கு மனைவி தனது கணவரை வரதட்சணை தடுப்புச் சட்டத்தைக் கூறி மிரட்டும் காட்சி இடம் பெற்றுள்ளது. இது திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட காட்சி அல்ல. நாட்டில் நடக்கும் அவலத்தைக் காட்டும் கண்ணாடி. இது போல பல பெண்கள் வரதட்சணை சட்டத்தை தவறhகப் பயன்படுத்த தவறhக வழிகாட்டப்பட்டு தங்களது வாழ்க்கையையும் இழந்து பல அப்பாவிகளின் வாழ்க்கையையும் கெடுத்திருக்கிறhர்கள், கெடுத்துக்கொண்டிருக்கிறhர்கள். இந்த அப்பாவிகளை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.
திருக்கோவிலூர் மணிவண்ணன் எடுத்த சரியான திருமண முடிவு, உங்களால் முடியுமா?
-
[image: இளைஞனே தகனமேடைக்குத் தயாரா?]இந்தியாவில் இருக்கும் ஒருதலைபட்சமான
சட்டங்களால் தினமும் இலட்சக் கணக்கான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல
அப்பாவி கு...
10 years ago
2 comments:
திருமணத்திற்கு முன்பு 498ஏ என்னும் வரதட்சணை கொடுமை சட்டம், குடும்ப வண்முறை சட்டம் (D V case)போன்றவற்றை தெரிந்து வைத்துக்கொள்ள சொல்லுங்கள்... மற்றும் அரசியல் வாதி மகளாக இருந்தால் முன் ஜாமின் (AB) எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்... இது எல்லாம் நகைச்சுவைக்கக எழுதுவது அல்ல...
தற்பொழுது சிறுசிறு குடும்பத்தில் ஏற்படும் சலசலப்புக்கெல்லம் இதபோல் சட்டங்கள் மணமகன் வீட்டாரின் மீதுப்போடப்படுகின்றன... இதுவரைக்கும் சுமார் 1,50,000 ஆயிரம் பெண்கள் (எனது தாயர் மற்றும் எனது தம்பி நண்பருடைய தாயர் உட்பட) விசாரணைக்கைதிகளாக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்... மற்றும் சுமார் வருடத்திற்கு 20,000 குழந்தைகள் தந்தையில்லாமல் வளர்கின்றது (எனது குழந்தை உட்பட)
வருமுன் காப்போம்...
அன்புடன்,
தமிழ். சரவணன்
என்ன கொடுமை சரவணன் ?
Post a Comment