சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, May 12, 2012

பெண்களுக்கு என்ன கிடைக்கும்?

எத்தனைக் கட்சிகள் மாறினாலும் சரி, எத்தனை அரசுகள் மாறினாலும் சரி, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி பெண்களுக்கு அடிப்படை வசதிகளை யாரும் செய்து தரப்போவதில்லை. இவர்கள் எப்படி பெண்களுக்கு “சம உரிமை” வழங்கப்போகிறார்கள்? “பெண்ணுரிமை” என்ற பெயரில் ஏடாகூடமாக சட்டங்களை இயற்றி நன்றாக வாழ்ந்த குடும்பங்களை அழித்ததுதான் மிச்சம்.

தரமணியில், தண்ணீர் வினியோகிக்காததையும், குழாய்களில் கழிவுநீர் கலந்து வருவதையும் கண்டித்து, காலி குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டதால், வேளச்சேரி - தரமணி சாலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. (தினமலர்)
==========

இந்த வீடியோவில் பாருங்கள். “பெண்ணுரிமை” என்ற பெயரில் இயற்றப்பட்ட சட்டங்கள் மூலம் இந்தியக் குடும்பங்கள் எப்படி அழிக்கப்படுகின்றன என்று பாதிக்கப்பட்ட ஒரு இளம் பெண் உருக்கமாக பேசியிருக்கிறார்.
2 comments:

ganabathy said...

தங்களது உன்னதமான சமூகப்பணிக்கு எனது பாராட்டுதல்களும், வாழ்த்துக்களும்.

ganabathy said...

தங்களது உன்னதமான சமூகப்பணிக்கு எனது பாராட்டுதல்களும், வாழ்த்துக்களும்.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.