இந்தியாவைப் பொறுத்தவரை இளம் பெண் சொல்வது அனைத்தும் உண்மை, பெண் என்பவள் தாய்மையை போற்றுபவள் அதனால் அவளுக்கு எல்லாவிதங்களிலும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற மனப்பான்மை பல ஆண்டுகளாக இருந்துவருகிறது.
காலப்போக்கில் பெண்களின் குணங்கள் மாறிவிட்டன. ஆனால் பெண்கள் மீதான கனிவான மனப்பான்மை குருட்டுத்தனமாக மாறிவிட்டது. அதன்விளைவாக பெண்களுக்கு பாதுகாப்பு தருகிறோம் என்ற பெயரில் பல குருட்டுத்தனமான ஒருதலைபட்சமான சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. இந்த சட்டங்கள் அனைத்தும் காலப்போக்கில் பெண்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் கொள்ளாமல் பெண் சொல்வது அனைத்தும் உண்மை, ஆண் என்பவன் எப்போதும் குற்றவாளி என்ற தவறான கண்ணோட்டத்திலேயே இயற்றப்பட்டிருக்கிறது.
காலப்போக்கில் பெண்களின் குணங்கள் மாறிவிட்டன. ஆனால் பெண்கள் மீதான கனிவான மனப்பான்மை குருட்டுத்தனமாக மாறிவிட்டது. அதன்விளைவாக பெண்களுக்கு பாதுகாப்பு தருகிறோம் என்ற பெயரில் பல குருட்டுத்தனமான ஒருதலைபட்சமான சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. இந்த சட்டங்கள் அனைத்தும் காலப்போக்கில் பெண்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்களை கணக்கில் கொள்ளாமல் பெண் சொல்வது அனைத்தும் உண்மை, ஆண் என்பவன் எப்போதும் குற்றவாளி என்ற தவறான கண்ணோட்டத்திலேயே இயற்றப்பட்டிருக்கிறது.
உதாரணமாக வரதட்சணை தடுப்பு சட்டப்படி பெண் சொல்வது மட்டுமே உண்மை, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டப்படி பெண் என்பவள் பாதிக்கப்படும் அப்பாவி என்றும் ஆண் என்பவன் பெண்ணை தாக்கும் காட்டுடைமிராண்டி என்றும் மறைமுகமாக கூறப்பட்டிருக்கிறது. இதெல்லாம் இன்றைய காலகட்டத்தில் எந்த அளவிற்கு உண்மை என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் சட்ட மேதைகள் கண்மூடித்தனமாக இருப்பதால் பல இளம்பெண்கள் இந்த சட்டங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திவருகிறார்கள்.
தாய்மையால்தான் பெண்ணுக்கு பெருமை. அது இல்லையென்றால் அது பேய்க்குச் சமம். அதுபோலவே தாய்மை என்பது பெண்ணிடம் மட்டும்தான் இருக்கும் குணம் என்று ஒரு ஒரு முட்டாள்தனமான கருத்து சமுதாயத்தில் நிலவிவருகிறது. ஆண்களிடமும் தாய்மை குணம் இருக்கிறது என்பதை பின்வரும் அடுத்த செய்தி காட்டுகிறது.
அக்டோபர் 08,2012 தினமலர்
ஆதம்பாக்கம் : குழந்தைகளை தவிக்கவிட்டு, கள்ளக் காதலனுடன் சென்ற பெண்ணை, நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர் படுத்துகின்றனர்.ஆதம்பாக்கம், குமாரபுரம் தெருவைச் சேர்ந்தவர் முகம்மது இஸ்மாயில்,37, விளம்பர நிறுவன உரிமையாளர். இவரது மனைவி பாத்திமாபானு,29. இரு குழந்தைகள் உள்ளன. குடும்பத்துடன், ஒன்றரை வருடத்திற்கு முன், ராயபுரம் பகுதியில் தற்காலிகமாகக் குடியிருந்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஐசக்,27, என்பவருடன், பாத்திமாபானுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன், ஆதம்பாக்கத்தில் புது வீடு கட்டி முகம்மது இஸ்மாயில் குடும்பத்துடன் குடியேறினார். அப்போதும் பாத்திமாபானு, ஐசக் உடனான உறவு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி, முகம்மது இஸ்மாயில் மனைவியைக் காணவில்லை என, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார், பாத்திமாபானுவை அழைத்து, சமாதானம் பேசி கணவருடன் அனுப்பி வைத்தனர். இரு குழந்தைகளும் தாயைக் கட்டிப்பிடித்து, "எங்களை விட்டு போகாதம்மா, நீதான் எங்களுக்கு வேணும், நீ இல்லை என்றால் நாங்கள் அனாதையாகி விடுவோம்' என, காலில் விழுந்து கதறி அழுதுள்ளனர். எந்தவிதச் சலனமும் அடையாமல், மீண்டும் கள்ளக் காதலனுடன் சென்று விட்டார்.இந்த நிலையில், முகம்மது இஸ்மாயில் மனைவியைக் காணவில்லை, கண்டுபிடித்துத் தரவேண்டுமென, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். போலீசார் பாத்திமாபானுவை கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில், மகளிர் காப்பகத்தில் சேர்த்தனர். இந்த வழக்கு, இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. பாத்திமாபானுவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர். அப்போது, யாருடன் சேர்ந்து வாழ்வார் என்பதை நீதிமன்றத்தில் முடிவு செய்வார்.
(தினமலர் 23/10/2/12)
This rickshaw puller has a child strapped to his chest
October 20, 2012 NDTV
Bharatpur: It's an unusual sight on the streets of Bharatpur in Rajasthan - a rickshaw puller goes to earn his daily wage with his small newborn daughter strapped to his chest.
A month ago, rickshaw puller Babloo's wife died after childbirth due to anaemia. It left Babloo all alone with a small infant to take care for. With no close relatives on hand, Babloo decided to take his small daughter with him to work.
"She was born on September 15. Five days later her mother died. Since then I have been taking care of her all by myself. I can't leave her at home because nobody is there to take care of her, so I've been taking her with me to work every day," said Babloo.
"When she grows up, I will send her to school. I don't want her to grow up on the streets. I want proper upbringing for her," said the ambitious father.
However, being out in the open has taken its toll on the infant. The little baby is ill and has been in a government hospital in Bharatpur for two days now.
But for a state like Rajasthan, which has among the lowest sex ratios in the country and incidents of families abandoning baby girls is high, Babloo is indeed a shining example of paternal love.
NDTV is organising bank account details for this family and will post relevant information soon for anyone who wants to assist.
1 comment:
tremendous issues here. I?
Post a Comment