இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, May 21, 2009

புது மொழி

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது பழமொழி.

இந்தக்காலத்துப் புது மொழியைப் பாருங்கள் - கெட்ட மனைவி இருந்தால் IPC498A, செத்தால் IPC304B.

புத்திசாலித்தனமாக வாழ்க்கையை நடத்துங்கள். இல்லையென்றhல் உங்கள் தலையில் புதுமொழி எழுதப்பட்டுவிடும்.

தினமலர் செய்தி (May 22,2009)

தூத்துக்குடியில் காதல் கணவர் தனிக்குடித்தனம் வரமறுத்ததால் மனமுடைந்த புதுப்பெண், திருமணமான 38வது நாளில் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி, ஆரோக்யபுரம் பெரியசாமியும், அதே பகுதி மரிய சிலுவை மனிஷாவும் கடந்த ஏப்., 13 ல் காதல் திருமணம் செய்து கொண் டனர். தனிக்குடித்தனம் செல்ல மரியசிலுவை மனிஷா, வலியுறுத்தினார். அதை பெரியசாமி ஏற்காததால் இருவருக்குமிடையே பிரச்னை ஏற் பட்டது. மனமுடைந்த மரிய சிலுவை மனிஷா, திருமணமான 38வது நாளான நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அது குறித்து கணவர் பெரியசாமியிடம் தாளமுத்துநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது.

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.