சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Thursday, September 01, 2011

இந்தியாவில் நடக்கும் அரிய வினோதங்கள்!

செய்தித்தாளில் வந்துள்ள பின்வரும் இரண்டு படங்களையும் பாருங்கள் (தினமலர் செய்திப்படம் 3.9.2011).

இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகள் நாட்டிலுள்ள மக்கள் உண்பதற்கு தேவையான உணவுப் பொருட்களை விவசாயம் செய்ய தண்ணீர் கேட்டதற்கு அவருக்கு கிடைக்கும் மரியாதை!


மேற்குவங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் , வித்யாசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக கூடுதலாக தண்ணீர் திறந்துவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் மீது அதிரடிப்படையினர் தடியடி நடத்தினர்.
=======

சட்டத்தில் உள்ள வழிமுறைப்படி அரசியல்வாதி மீது நடவடிக்கை எடுத்திருப்பதற்கு அரசியல்வாதிகள் செய்யும் போராட்டத்தை வேடிக்கை பார்க்கும் காவல்துறை!!!

நில மோசடி வழக்கில் திருச்சேங்கோடு நகராட்சி சேர்மன் நடேசன் கைது செய்யப்பட்டத கண்டித்து அவரது ஆதவாளர்கள் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.1 comment:

மாசிலா said...

Shocking treatments! Thanx sharing this good post.

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.