சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, September 17, 2011

இதைவிட வேறு சொர்க்கம் உண்டா?

திருமணத்திற்கு இலவச தாலி....தங்க மங்கைகள்... : பட்டதாரி பெண்களின் திருமண உதவித்தொகையுடன், தாலிக்கான 4 கிராம் தங்கமும்,வேகமாக வழங்கப்பட்டு வருகிறது. இடம்:சென்னை,படம்:வீரா


குடும்பம் நடத்த இலவச பொருட்கள்......லாரியோடு வரலாமோ... : முதல்வர் கொடுத்துவரும் பேன்,கிரைண்டர்,மிக்சி போன்ற விலையில்லாத பொருட்களை உறவினர் சகிதம் வாங்கவருபவர்கள்,தாங்கள் வாங்கிய பொருட்களை மூன்று சக்கர சைக்கிள் வாகனத்தில் ஏற்றுகின்றனர்.இடம்:சென்னை,படம்:எஸ்.ரமேஷ்


தடையில்லாமல் குடிப்பதற்கு டாஸ்மாக்....


போதையின் பாதை... : நன்றாக உடை உடுத்தி நடந்து போய்க்கொண்டே இருப்பார்கள்,திடீரென ரோட்டில் மயங்கிவிழுவார்கள், பதறிப்போய் அருகில் போனால் "டாஸ்மாக்' வாடை தூக்கும்.இப்போது சென்னையில் இதெல்லாம் சகஜமுங்க. இடம்:சென்னை,படம்:மாரியப்பன்

மேலுள்ள செய்திப்படங்கள் இன்றைய தினமலரில் வந்தவை (18 செப்டம்பர் 2011)


No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.