சமுதாயம் அப்பாவிகளுக்கு இழைக்கும் அநீதிகள்

Loading...

இந்தியத் திருமணத்தின் தற்போதைய நிலவரம்

Saturday, April 25, 2009

கல்லால் அடிப்போம் ஆனால் ரத்தம் வராது

உயிர் போகின்ற வரை கல்லால் அடிப்போம். ஆனால் நாங்கள் நேர்மையானவர்கள் ரத்தம் வராமல் தான் அடிப்போம்.
என்ன புரியவில்லையா? கீழே உள்ள செய்தியைப்படியுங்கள் மற்றும் இந்திய தலைமை நீதிபதியின் தொலைக்காட்சி நேர்காணல் உரையாடலைப்பாருங்கள் புரியும்!

பொய் 498A கேஸ் போட்டால் தடுக்கமுடியாது. ஆனால்
அப்பாவிகளை கைது செய்து, 5-6 வருடங்கள் வரை அப்பாவி குடும்பங்களின் வாழ்க்கையை சீரழித்து, கோர்ட்களில் அலையவைத்து கடைசியில் அவர்கள் நிரபராதி என்று விடுதலை செய்யப்படுவார்கள். பொய் கேசு போடுபவர்களை தடுக்கவும் முடியாது, தண்டிக்கவும் முடியாது.

வீடியோ செய்தி
Watch Video: http://www.youtube.com/watch?v=aDZiHGBtDXY

No comments:

“செய்வன திருந்த செய்!”

“பெண்கள் நாட்டின் கண்கள்!!” பதிவுத்தளத்திலிருந்து பதிவுகளை “காப்பி” செய்து தங்களது இணையதளத்தில் “பேஸ்ட்” செய்யும் பதிவர்கள் தங்கள் பதிவுகளில் அந்த பதிவிற்கான “பெண்கள் நாட்டின் கண்கள்!!” இணையதள இணைப்பை மறக்காமல் கொடுப்பதுதான் சரியான முறை.