இந்தியாவில் கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவியை தண்டிக்க எந்த சட்டமும் இல்லை. அதற்கு பதிலாக கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவி ஒரு அப்பாவி என்று கூறும் சட்டம்தான் இருக்கிறது.
சட்டமே கள்ளக்காதலை தட்டிக் கொடுத்து ஆதரிப்பதால் கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்ணின் கணவா்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதனால் பெரும்பாலான கணவா்கள் வெளியே சொல்ல முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறாா்கள். அதைப்பற்றி இந்த இணைப்பில் சென்று பாருங்கள் - ஆண்கள் தற்கொலை செய்துகொண்டால் நாட்டிற்கு நல்லது!
தான் ஒரு மானமுள்ள ஆண் அதனால் மனைவியின் கள்ளக்காதலை தட்டிக் கேட்பேன் என்று முழக்கமிடும் ஆண்களை தண்டிக்க வரதட்சணை தடுப்புச் சட்டம் பயன்படுகிறது. இதுதான் உண்மை. இந்த உண்மையை தெரிந்துகொண்ட பல மருமகள்கள் பல காலமாக வரதட்சணை தடுப்புச் சட்டத்தை கள்ளக்காதலை கண்டிக்கும் கணவனை தண்டிக்கும் ஆயுதமாக பயன்படுத்தி வருகிறாா்கள்.
இப்படி கணவனை தண்டிக்க வரதட்சணை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்திய ஒரு மருமகள் எப்படியோ நீதிமன்றத்தில் சிக்கிக் கொண்டாா். ஆனால் வழக்கம்போல இதுபோன்ற பொய் வழக்குப் போடும் மருமகள்களை தண்டிக்கும் தைரியம் மட்டும் யாருக்குமே இதுவரை வரவில்லை. அதுதான் இந்த செய்தியிலும் வந்திருக்கிறது.
IPC 497. Adultery.--Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall not be punishable as an abettor.
சட்டமே கள்ளக்காதலை தட்டிக் கொடுத்து ஆதரிப்பதால் கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்ணின் கணவா்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதனால் பெரும்பாலான கணவா்கள் வெளியே சொல்ல முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறாா்கள். அதைப்பற்றி இந்த இணைப்பில் சென்று பாருங்கள் - ஆண்கள் தற்கொலை செய்துகொண்டால் நாட்டிற்கு நல்லது!
தான் ஒரு மானமுள்ள ஆண் அதனால் மனைவியின் கள்ளக்காதலை தட்டிக் கேட்பேன் என்று முழக்கமிடும் ஆண்களை தண்டிக்க வரதட்சணை தடுப்புச் சட்டம் பயன்படுகிறது. இதுதான் உண்மை. இந்த உண்மையை தெரிந்துகொண்ட பல மருமகள்கள் பல காலமாக வரதட்சணை தடுப்புச் சட்டத்தை கள்ளக்காதலை கண்டிக்கும் கணவனை தண்டிக்கும் ஆயுதமாக பயன்படுத்தி வருகிறாா்கள்.
இப்படி கணவனை தண்டிக்க வரதட்சணை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்திய ஒரு மருமகள் எப்படியோ நீதிமன்றத்தில் சிக்கிக் கொண்டாா். ஆனால் வழக்கம்போல இதுபோன்ற பொய் வழக்குப் போடும் மருமகள்களை தண்டிக்கும் தைரியம் மட்டும் யாருக்குமே இதுவரை வரவில்லை. அதுதான் இந்த செய்தியிலும் வந்திருக்கிறது.
அக்டோபர் 16,2014 தினமலா்
மங்களூரு: வரதட்சணை கேட்டதாக, பொய் புகார் கொடுத்த, பெண்ணைக் கண்டித்த நிதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்தது.
மங்களூரு, பிக்கர்னகட்டேவை சேர்ந்த ஷேக் நூர் முஹம்மது-குல்ஸர் மகள் தாரானம். இவருக்கும், பாஜ்பேவை சேர்ந்த, இன்ஜினியர் ரிஸ்வான் அலி ஷேக்கிற்கும், கடந்த 2007 நவ., 21ல், திருமணம் நடந்தது. ரிஸ்வான், மனைவியை, துபாய்க்கு அழைத்து சென்று விட்டார். துபாயில், ரிஸ்வான் பணிக்கு சென்ற பின், வீட்டில் தனியாக இருந்த தாரானத்துக்கு, சமூக வலைதளம் மூலம், ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதையறிந்த ரிஸ்வான், மனைவியிடம் கேட்டார். உண்மையை ஒப்புக் கொண்ட பெண், விவாகரத்து பெற்று கொள்வதாக கூறினார். ஒரு மாதத்துக்கு பின், தாரானம், பாஜ்பே காவல் நிலையத்தில், தன் தாலியை அறுத்து, வீட்டை விட்டு வெளியேற்றியதாக, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை புகார் கொடுத்தார். மங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. புகாரில் உண்மையில்லை என, ரிஸ்வான் சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சமூக வலைதளத்தில், தாரானம் உரையாடலை, 'சிடி'யாக பதிவு செய்து கோர்ட்டில் சமர்ப்பித்தார். இதையடுத்து, ரிஸ்வான் உட்பட, ஏழு பேர் மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், வரதட்சணை கொடுமை புகாரை தவறாக பயன்படுத்தக் கூடாது என்று தாரானத்தை எச்சரித்தது.
No comments:
Post a Comment