பின்வரும் படங்கள் ஒரு சிறு துளி மட்டுமே. இந்தப் படங்களை விளக்குவதற்கு வார்த்தையும் தேவையோ?
ஆளும் வர்க்கம்...
தினமலர் ஜூலை 21, 2010
நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.சி., ஜோதி குமாரி என்பவரை, சபைக்கு உள்ளே நுழைய விடாமல் காவலர்கள் தடுக்க முற்பட்ட போது, அவர் பூந்தொட்டிகளை தூக்கி வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டார்.அதிகார வர்க்கம்....
1) சீருடைப் பணியிலும்...
ஒடியா புவனேஸ்வரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடிக்கப்பட்டன. இதில் ஏற்பட்ட தகராறில், பெண் போலீஸ் ஒருவரை அங்கு வசிக்கும் பெண்கள் தாக்கினர்.
1) சீருடைப் பணியிலும்...
தினமலர் டிசம்பர் 23,2010
2) குடிமைப் பணியிலும்....
ஜனவரி 25,2011 தினமலர்
ஆளப்படும் வர்க்கம்...
“அப்பாவிப் பெண்கள்” என்ற மற்றொரு பெருமைமிக்க பெயரும் இவர்களுக்கு உண்டு...
“அப்பாவிப் பெண்கள்” என்ற மற்றொரு பெருமைமிக்க பெயரும் இவர்களுக்கு உண்டு...
ஒடியா புவனேஸ்வரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடிக்கப்பட்டன. இதில் ஏற்பட்ட தகராறில், பெண் போலீஸ் ஒருவரை அங்கு வசிக்கும் பெண்கள் தாக்கினர்.
பொதுமக்கள் கூடும் இடத்தில் அக்கம் பக்கத்தினரை கூட, மறந்து இப்படி காதல் களியாட்டத்தில் ஈடுபட்டுள்ள காதலர்கள். இடம்: சென்னை, பெசன்ட் நகர் எலீயாட்ஸ் பீச். (படமும் கருத்தும் - தினமலர் 16 நவம்பர் 2010)கடைசியில் இந்த எல்லாத்தரப்புப் பெண்களுக்கும் “உரிமையையும், சுதந்திரத்தையும்” வாங்கித் தருவதற்காக செயல்படும் வாரியம்... இது ஆளும் வர்க்கமா, அதிகார வர்க்கமா என்று ஒரு பெரும் குழப்பமே இருக்கிறது....நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
Nirmala Venkatesh,EX MLC & Ex Member NCW,addressing a press confrence to demand the resignation of Girija Viyas,chairperson of National Commission for Women,at Press Club, in New Delhi.
தேசிய பெண்கள் வாரியத்திற்குள் பணிபுரியும் பெண்களுக்கு வாரியத்தின் தலைவியால் கொடுமை செய்யப்படுவதாக முன்னாள் உறுப்பினர் புகார் செய்கிறார். பெண்களுக்குப்பிரச்சனை வெளியிலிருந்து வருவதில்லை, பெண்கள் வாரியத்திற்குள்ளேயே சகபெண் ஊழியர்களால் தான் பிரச்சனை ஏற்படுத்தப்படுகிறதாம்.
இப்போதாவது பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என நம்புவீர்களா? இனியும் யாராவது உங்களிடம் வந்து இந்தியாவில் பெண்ணடிமைத்தனமும் ஆணாதிக்கமும் இருக்கிறது என்று சொல்லி அதை நீங்கள் நம்பினால் அந்த முட்டாள்தனத்திற்கு யார் முழுப்பொறுப்பு?



5 comments:
என்னங்க ஒரே பயமா இருக்கு! இப்படியுமா நடக்குது அங்க?
எனது பங்குக்கு ஓட்டுக்கள் போட்டுட்டேன்!
இப்படியுமா நடக்குதுன்னு யோசிக்காம இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது என்று “மாத்தி யோசி”ங்க!
உங்கள் ஓட்டுக்கு நன்றி!
ம்ம்ம்... நீங்கள் ஒரு பக்கத்தை மட்டுமே காட்டியிருக்கிறீர்களென நினைக்கிறேன்...உங்கள் பார்வையில் வெளிப்பட்டுள்ள எண்ணங்களை மட்டுமே பதிவிட்டிருக்கிறீர்கள்.. இன்னும் பெண்ணடிமை தனம் இருக்கிறது. இவ்வாறான ஒரு சில நிகழ்வுகளும் நடக்கிறது...என்பதே உண்மை.
தங்கம் பழனி,
கருத்திற்கு நன்றி. நம்மைப் போன்றவர்கள் இதுவரை ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்துவிட்டு பெண்ணடிமைத்தனம் மட்டுமே இருக்கிறது என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். இதுவரை நாம் கண்டுகொள்ளாத கொடூரமான மறுபக்கமும் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாத உண்மை. அவைதான் இந்த பதிவுகளில் இருக்கிறது.
Post a Comment