பாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் IPC498A பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவோம். பெண்களைக் காப்போம்! பெண்கள் நாட்டின் கண்கள்!!
Sunday, June 17, 2012
இந்தியாவில் பெண்களின் நிலை எப்படி இருக்கிறது பாருங்கள்
கிராமப்புறங்களில் வாழும் இந்தியப் பெண்களின் வாழ்வு என்றுதான் மேம்பாடு அடையுமோ? நகர்ப்புறத்தில் வாழும் மேல்தட்டு வர்க்கப் பெண்களின் Pub, குடி, கூத்தாட்டம், கள்ளக் காதல் என்ற ஆடம்பர வாழ்க்கையில் குறுக்கிடும் கணவன்களை பொய் வழக்குகள் மூலம் தண்டிக்க புதுப் புது சட்டங்களை இயற்றி அதற்குப் பெயர்தான் “பெண்கள் பாதுகாப்பு”, “பெண்ணுரிமை” என்று பெருமை பேசி குடும்பங்களை அழிக்கும் ஆட்சியாளர்களுக்கு கிராமப்புறங்களில் அடிப்படை வசதியே இல்லாமல் வாழும் பல கோடி அப்பாவிப் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுதான் உண்மையான “பெண்கள் பாதுகாப்பு” என்று சொல்லித் தரப்போவது யாரோ?
No comments:
Post a Comment