பாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் IPC498A பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவோம். பெண்களைக் காப்போம்! பெண்கள் நாட்டின் கண்கள்!!
Friday, April 06, 2012
சப்-இன்ஸ்பெக்டர் என்றால் குடும்பத்தை கலைத்துவிடுவாரா?
தீபா பார்த்திபன் வாழ்க்கையைப் பார்க்கும் பொழுது இதனை தவறாக ஒன்றும் எடுத்துக்கொள்ள இயலாது. இந்ததிய சட்டப்படி இருவரும் வயது வந்தவர்கள். அவர்கள் வாழ்க்கையை தேர்ந்தெடுக்க அவர்களுக்கு உரிமை உள்ளது.
மேலும் இருவரும் வாழ்க்கையை நிதானித்து வாழத்தொடங்கியுள்ளனர். அதனால் தான் அவர்களினால் ஐஏஸ் தொடக்கத்தேர்வில் தேர்வாக முடிந்திருக்கிறது.
பாவம் அவர்கள் வாழ்க்கையில் இறைவன் விளையாடி விட்டான். ஏற்கனவே இயற்கையின் இந்த கொடுமையினால் நொந்து போயிருக்கும் பார்த்திபன், காவல்துறையின் சந்தேகப்பார்வையில் மேலும் கஷ்டப்பட போகிறார்
காதல் செய்ய தைரியம் இருக்கும் போது, கல்யாணமும் பண்ணி கொள்ள தைரியம் வேண்டும். மறைமுகமான வாழ்க்கை துன்பத்தில் கொண்டு போய் விட்டு விட்டது. தீபாவின் முடிவு மனதை உருக்குகிறது.
தீபா பார்த்திபன் வாழ்க்கையைப் பார்க்கும் பொழுது இதனை தவறாக ஒன்றும் எடுத்துக்கொள்ள இயலாது. இந்ததிய சட்டப்படி இருவரும் வயது வந்தவர்கள். அவர்கள் வாழ்க்கையை தேர்ந்தெடுக்க அவர்களுக்கு உரிமை உள்ளது.
ReplyDeleteமேலும் இருவரும் வாழ்க்கையை நிதானித்து வாழத்தொடங்கியுள்ளனர். அதனால் தான் அவர்களினால் ஐஏஸ் தொடக்கத்தேர்வில் தேர்வாக முடிந்திருக்கிறது.
பாவம் அவர்கள் வாழ்க்கையில் இறைவன் விளையாடி விட்டான். ஏற்கனவே இயற்கையின் இந்த கொடுமையினால் நொந்து போயிருக்கும் பார்த்திபன், காவல்துறையின் சந்தேகப்பார்வையில் மேலும் கஷ்டப்பட போகிறார்
nagarajan
www.tngovernmentjobs.in
காதல் செய்ய தைரியம் இருக்கும் போது, கல்யாணமும் பண்ணி கொள்ள தைரியம் வேண்டும். மறைமுகமான வாழ்க்கை
ReplyDeleteதுன்பத்தில் கொண்டு போய் விட்டு விட்டது. தீபாவின் முடிவு மனதை உருக்குகிறது.