Monday, March 14, 2011

நிலவில் தண்ணீர் கண்டுபிடித்த விஷயம் தெரியாத அப்பாவிகள்!

நிலவிற்கு ராக்கெட் அனுப்பி தண்ணீர் கண்டுபிடித்த விஷயம் இன்னும் இந்த மக்களுக்குத் தெரியாது போலிருக்கிறது! 2020-ம் ஆண்டிற்குள்ளாவது தெரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான் வல்லரசுடன் உங்களையும் சேர்த்துக்கொள்வார்கள்.

கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு அருகேயுள்ள சித்தோடு கிராம மக்கள், குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.அதனால் நான்குவழிச்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.மறியலில் ஈடுபட்டவர்கள் மதிய உணவை சாலையில் அமர்ந்தபடியே சாப்பிட்டனர். (தினமலர்)

தினமலர் மார்ச் 15 2011
லண்டன் : ஆயுதங்கள் இறக்குமதி செய்ததில், உலகிலேயே இந்தியா முதலிடம் வகிக்கிறது. சீனா, தென்கொரியாவும் இரண்டாவது இடத்தில் உள்ளது.உலகளவில் ஆயுதங்கள் சப்ளை குறித்து. ...
======

No comments:

Post a Comment