Saturday, March 26, 2011

தேர்தல் நேரத்தில் மட்டும்தான் இந்தியாவில் பெண்ணுக்கு சுதந்திரம்!

தேர்தல் நேரங்களில் மட்டுமே இந்தியாவில் பெண்களுக்கு சுதந்திரம் வழங்கப்படுகிறது. மற்ற நேரங்களில் எப்போதும் கணவனாலும் அவனது குடும்பத்தாலும் வரதட்சணைக் கொடுமைகள் மட்டுமே நடந்துகொண்டிருக்கிறது!

Current events

தினமலர் படங்கள் 26 மார்ச் 2011


மைலாப்பூர் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெயந்தியை மாற்றகோரி, முன்னாள் துணை மேயர் கராத்தே தியாக ராஜனின் ஆதரவாளர்கள், அடையாறில் உள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு வீட்டின் முன் நேற்று முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

No comments:

Post a Comment