பாரத மண்ணில் வாழும் கோடிக்கணக்கான அப்பாவிப் பெண்களையும் குழந்தைகளையும் சட்ட தீவிரவாதம் என்னும் IPC498A பொய் வரதட்சணை குற்ற வழக்குகளிலிருந்து காப்பாற்றி சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்துவோம். பெண்களைக் காப்போம்! பெண்கள் நாட்டின் கண்கள்!!
Wednesday, February 03, 2010
என் கேள்விக்கு என்ன பதில்?
பதில் தெரிந்த பெண்கள் அரசாங்கத்தின் காதுகளில் உரக்கச் சொல்லுங்கள்!
இந்த புகைப்டத்தில் கையில் அட்டையை பிடித்திக்கொண்டிருக்கும் குழந்தைபோல் எனக்கும் ஒரு குழந்தையிருக்கின்றது.. ஆனார் அவர் பிறந்த பொழுது பார்த்ததுதான். அவரை பார்க சென்றால் கடந்தவந்தால் கொல்லவந்தான் என்று இன்னும் பல வழக்குகளை போடலாம் இதுபோல் கூட்டத்துக்க அதரளிக்கவே ஒரு பெரும் கறுப்பு ஆடுகள் கூட்டமே இருக்கின்றது.
//பதில் தெரிந்த பெண்கள் அரசாங்கத்தின் காதுகளில் உரக்கச் சொல்லுங்கள்!//
ReplyDeleteஇதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குபோல்... இன்னமை கைது படலங்களும் அவலங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது...
தொடரட்டும் குடியழிக்கும் கூட்டங்களின் அட்டகாசங்கள்.