Saturday, November 21, 2009

கவிஞரின் செய்தி

வரதட்சணை வாங்கி திருமணம் செய்த அயோக்கியர்களெல்லாம் வெளியே சந்தோஷமாக சுற்றித்திரிந்து கொண்டிருக்கும்போது, வரதட்சணையே வாங்காமல் இலட்சியத்திருமணம் செய்த இளைஞர்களெல்லாம் பல மனிதத் தன்மையற்ற மிருகங்களின் பாவச்சுமையை 498A-என்னும் வடிவில் பாரமாக சுமப்பதால் இந்த இலட்சிய இளைஞர்களும் புனித மகாத்மாக்கள் தான்.



4 comments:

  1. யார் சொன்ன கருத்து இது? லிங்க் ஏதேனும் இருக்கிறதா?

    ReplyDelete
  2. அய்யா ​தெய்வ​மே! சரியாச்​சொன்னிங்க!
    மனித மிருகக்கூட்டத்திடம் சிக்கி சின்னாபின்னமாகிக்​கொண்டிருக்கின்​றோம்...

    வாழ்க தாங்கள் பல்லாண்டு

    ReplyDelete
  3. வாழ்க வளமுடன் தாங்கள்

    ReplyDelete