tag:blogger.com,1999:blog-5529830331566955982.post4899875104325443827..comments2023-09-26T06:37:30.290-05:00Comments on பெண்கள் நாட்டின் கண்கள்!!: ஃபேஸ் புக்கை கலக்கும் இந்திய காதல் கதைகள்பெண்கள் நாட்டின் கண்கள்http://www.blogger.com/profile/16341840695978350514noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5529830331566955982.post-30924701056149093352012-05-28T21:22:52.764-05:002012-05-28T21:22:52.764-05:00Thanks to Cable Sankar
http://www.cablesankaronli...Thanks to Cable Sankar

http://www.cablesankaronline.com/2012/05/280512.html

ஃபேஸ்புக் கில்மா
கடந்த வாரம் இணையத்தில் பிரபலமான விஷயம் ஃபேஸ்புக் இணையதளத்தினால் பழக்கம் ஏற்பட்டு கற்பை இழந்த பெண்கள் என்பதுதான். சென்னையை சேர்ந்த இரு பெண்களுக்கு வேலூரைச் சேர்ந்த் இரண்டு வாலிபர்களுக்கு பழக்கமாகியிருக்கிறது. அவர்களும் சென்னைக்கு வந்திருக்கின்றனர். வேலுரை சுற்றிக் காட்டுகிறேன் என்று கூட்டிப் போய், ராணிப்பேட்டையில் ரூம் போட்டு குண்டர்கள் கொண்டாடிவிட்டார்கள் என்றும், மீண்டும் ஒரு முறை அவர்கள் கூப்பிட்டு ராணிப்பேட்டைக்கு போயிருக்கிறார்கள் இந்த பெண்கள். மூன்றாவது முறையாய் கூப்பிட்ட போது போக மறுத்த அந்த பெண்கள். அவர்கள் தங்களை திருமணம் செய்வதாய் சொல்லி ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார்கள். என்னவோ வாயில கைய வச்சா கடிக்க தெரியாது என்பது போல இருக்கிறது அப்பெண்களின் புகார். ராணிப்பேட்டையில் ரூம் போடும் போதே எல்லாம் திருமணத்திற்கு பிறகுதான் என்று சொல்லி தட்டிக் கழித்திருந்தால் எதுவுமே நடந்திருக்காது. இரண்டு முறை அவர்களுடன் ராணிப்பேட்டையில் ரூம் எடுத்த போதே எதாவது கரக்கலாம் என்ற எண்ணத்திலோ, அல்லது வசதியான ஆட்களாய் இருந்தால் செட்டிலாகிவிடாலாம் என்ற ஐடியாவில் தான் படுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. கேட்டால் திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்கு கொடுத்து படுத்துவிட்டார்கள் என்று கம்ப்ளெயிண்ட் செய்கிறார்கள். சாதாரணமாய் இந்த கேஸ் நிற்காது என்பதால் உறவின் போது எடுத்த போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுகிறார்கள் என்று கேஸ் போடுகிறார்கள். ரூம் போடுவாங்களாம், படுப்பாங்களாம், போட்டோவுக்கு போஸெல்லாம் கொடுப்பாங்களாம். ஆனா ஏமாத்திட்டாங்கன்னு கேஸ் கொடுப்பாங்களாம். இதுக்கு போலீஸும் சேர்ந்து ஆக்ஷன் எடுக்கிறாய்ங்க. சட்டம் ஒழுங்கு498ஏ அப்பாவிhttps://www.blogger.com/profile/16594633293379307313noreply@blogger.com