tag:blogger.com,1999:blog-5529830331566955982.post2176075897890679517..comments2023-09-26T06:37:30.290-05:00Comments on பெண்கள் நாட்டின் கண்கள்!!: கணவர் மற்றும் அவரது "குடும்பத்தினர்"பெண்கள் நாட்டின் கண்கள்http://www.blogger.com/profile/16341840695978350514noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5529830331566955982.post-50593151670976672482009-09-08T23:50:02.589-05:002009-09-08T23:50:02.589-05:00//இது குறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவ...//இது குறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:

ஜம்முவில் நடந்ததைச் சொல்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். இப்பிரச்னை விசாரணை அளவிலேயே உள்ளது. இருவரிடமும் விசாரிக்க வேண்டும்.//

இதுபோல் வாய்ப்பு எல்லாருக்கும் கொடுக்கப்படுகின்றதா... மிரட்டி பிச்சையெடுத்துப்பிழைக்கும் அல்லக்கை கட்டபஞ்சாயத்து கூலிகளும் காவல் துறையில் உள்ள கறுப்பு அடுகளாலும் மிரட்டப்பட்டு சில நடத்தை சரியில்லாத பெண்களோடு வாழுமாறு மிரட்டப்படுகின்றனர்...

என்னடைய வழக்கில் என்னுடைய நண்பர் தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தால் உள்ள சில மிருகங்களினால் கடுமையக தாக்கப்பட்டார்.. இவரை தாக்கிய காரணம் இவர் என் மனைவியன் வாழ்க்கையை (??) கெடுக்கின்றாராம்... இதற்க்குப்பிறகு என் திருமணத்திற்க்கு வந்த பாவத்திற்காக என் தம்பி நண்பருடைய தாயரும் (இவரும் வரதட்சணை கேட்டு எனது மனைவியை(??) கொடுமைப்படுத்தினாராம்) கைது செய்யப்பட்டு 5 நாட்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்...

நம் நாட்டில் காசு உள்ளவனுக்கும், மிரட்டி பிச்சைஎடுத்து பிழைக்கும் பொறுக்கிகளுக்கும், துஷ்பிரோயகம் செய்து பிழைக்கும் அதிகாரிகளுக்குத்தான் சட்டம் எல்லாம்... யாராவது ஏமாந்தவன் கிடைத்தால் எதிர் கேள்வி கேட்டால் அடி உதைதான்...

தொடரட்டும் இதுபோல் கூத்துக்கள்...தமிழ். சரவணன்https://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5529830331566955982.post-27514083085509564082009-09-08T03:15:34.073-05:002009-09-08T03:15:34.073-05:00இதொ திருநெல்வெலியில் ஒர பெண்ணின் அரிய சா(வே)தனை -...இதொ திருநெல்வெலியில் ஒர பெண்ணின் அரிய சா(வே)தனை - 15 ஆண்களை ஏமாற்றி மணந்தவர்... படியுங்கள் இந்தச்செய்தியை....

http://thatstamil.oneindia.in/news/2009/09/06/tn-woman-arrested-for-marrying-15-youths.htmlதமிழ். சரவணன்https://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5529830331566955982.post-54452712347526584462009-09-08T00:13:16.838-05:002009-09-08T00:13:16.838-05:00கொஞ்ச நாள் பத்திரிக்கயைில் வரதட்சணை கொடுமை நீயுச...கொஞ்ச நாள் பத்திரிக்கயைில் வரதட்சணை கொடுமை நீயுசுக்கு லீவு விட்டிருந்தாங்க... இப்போ மறுபடியும் பல செய்திகள்...

1. ஐ.பி.எஸ்., அதிகாரி மீது புது மனைவி புகார்

http://www.dinamalar.com/new/fpnnewsdetail.asp?News_id=4887

2. மனைவியின் ஆபாச படங்களை காட்டி மிரட்டல்: கணவர் மீது புகார்

http://www.dinamalar.com/new/Incident_detail.asp?news_id=12653தமிழ். சரவணன்https://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.com